பனை மரம் பயன்கள்: ஓலை முதல் கருப்பட்டி வரை — ஒவ்வொரு பாகமும் எதற்கு?
பனை மரம் பயன்கள் — ஓலை, ஈக்கி, நார், நுங்கு, பதநீர், கருப்பட்டி, மரம் ஒவ்வொன்றும் எதற்கு? மாநில மரத்தின் சிறப்புகள், ராமநாதபுரம் பனை பற்றி எளிமையாக.

Palmyra Rope · panai naar kayiru · panai kayiru
பனை நாரில் கையால் திரித்த பாரம்பரிய கயிறு — நல்ல முடிச்சு பிடிப்பு, பண்ணை / சரக்கு கட்டுக்கு.
குடோன் விலை (Ex-Godown) — போக்குவரத்தை நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள், நாங்கள் இலவசமாக ஏற்றித் தருவோம். பிக்கப் விவரம் →
பனை நார் கயிறு ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராம குடிசைத் தொழில் அலகுகளில் பனை நாரால் கையால் திரிக்கப்படுகிறது. முடிச்சை நன்றாக பிடிக்கும், வெயிலையும் கடற்கரை உப்புக் காற்றையும் தாங்கும், பருவம் முடிந்ததும் இயற்கையாக மக்கும் — அதனால் வாழை, காய்கறி பயிர் கட்டுக்கு விவசாயிகளும், நர்சரிகளும், சரக்கு கட்ட வியாபாரிகளும் பயன்படுத்துகின்றனர். 25 கிலோ, 50 கிலோ சுருள்களாக எடை அடிப்படையில் வழங்குகிறோம்.
மொத்த விலை கீழ்க்கண்டவற்றைப் பொறுத்து மாறும். உங்கள் தேவையை அனுப்பினால் சரியான விலையைச் சொல்வோம்.
கையால் திரிப்பதால் தடிமனும் உறுதியும் தொகுதிக்குத் தொகுதி சற்று மாறுபடும்.
முக்கியமாக வாழை, காய்கறி செடிகளை கம்பில் கட்ட, நர்சரி வேலை, சரக்கு / மூட்டை கட்ட, கால்நடை கட்ட, மூங்கில் / கூரை வேலைக்கு.
இயற்கை நார் முடிச்சு வழுக்காது, மெல்லிய நைலானை விட செடித் தண்டுக்கு மென்மையானது, பருவம் முடிந்ததும் வயலில் பிளாஸ்டிக்காக தங்காமல் மக்கிவிடும்.
100 கிலோ, 25 அல்லது 50 கிலோ சுருள்களாக.
இல்லை. பாரம் தூக்க, ஏற, பாதுகாப்பு வேலைகளுக்கு இது சோதிக்கப்படவோ சான்றளிக்கப்படவோ இல்லை. அதற்கு சான்றிதழ் பெற்ற கயிறு பயன்படுத்துங்கள்.
பொருள், அளவு, உங்கள் ஊர் — அனுப்புங்கள். குடோன் விலையைச் சொல்வோம்; போக்குவரத்தை நீங்கள் ஏற்பாடு செய்தால் நாங்கள் இலவசமாக ஏற்றித் தருவோம்.
பனை மரம் பயன்கள் — ஓலை, ஈக்கி, நார், நுங்கு, பதநீர், கருப்பட்டி, மரம் ஒவ்வொன்றும் எதற்கு? மாநில மரத்தின் சிறப்புகள், ராமநாதபுரம் பனை பற்றி எளிமையாக.
குடோனிலிருந்து லோடு எடுக்க லாரி புக் செய்வது எப்படி? சொந்த வண்டி, வாடகை லாரி, பார்சல் சர்வீஸ், பகுதி லோடு, டிரைவரிடம் சொல்ல வேண்டியவை — எளிய வழிகாட்டி.
பனை நார் கயிறு என்றால் என்ன, விவசாயம், சரக்கு கட்டுக்கு பயன்கள், 2 / 3 புரி வேறுபாடு, தரம், கட்டில் பின்னும் முன் என்ன சரிபார்க்க வேண்டும்.
Palm Leaf Mats
வெயிலில் உலர்த்திய பனை ஓலையில் ராமநாதபுரம் கைவினைஞர்கள் நெய்த பாரம்பரிய படுக்கை / தரை பாய்.
Coconuts
ராமநாதபுரம் தோப்புகளின் தடிமனான பருப்பு கொண்ட முற்றிய தேங்காய் — ஆலைகள், கொப்பரை களங்கள், வியாபாரிகளுக்கு.
Palmyra Brooms
பனை ஓலை ஈக்கிகளால் செய்த உறுதியான, நீடித்த விளக்குமாறு — முற்றம், ஆலை, கரடுமுரடான தரைக்கு.
Coconut Brooms
தினசரி பயன்படும் தென்னிந்திய ஈர்க்குச்சி விளக்குமாறு — சுத்தம் செய்து கையால் கட்டியது.